உலகம் நம் கையில்

   
 
  welcome to palnilavu.com
தங்கள் பிரதேசத்தில் நிகழும் நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு , மருத்துவம் போன்ற பயனுள்ள தகவல்களை எமக்கு அறியத்தரவும். தொடர்பு கொள்ளவேண்டிய ஈமெயில் முகவரி director@palnilavu.com
 
         
 

பால்நிலவு செய்திகள்

     
  welcome to palnilavu.com advertisement
    யாழ்க் குடாநாட்டு மக்களுக்கான அவசர தேவை அம்புலன்ஸ்
  [ சனிக்கிழமை ஆகஸ்ட் 01.08.2009 ]
யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் யாழ்க் குடாநாட்டு மக்களின் அவசர தேவைக்காக 24 மணிநேர அம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது
 

 

அவசர தேவையின் போது யாழ்க் குடாநாட்டு மக்கள் எந்த வகையான தொலைபேசியில் இருந்தும் 110  என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்திக் கதைப்பதன் மூலம் தங்களுக்கு அவசர தேவை ஏற்பட்ட இடத்திற்கு அம்புலன்சை வரவழைத்து தங்கள் வைத்திய சேவையைப் பெற்றுக்கொள்ளமுடியும் என அறிவித்துள்ளனர்.

 

 

 

 

 

 

     
    welcome to palnilavu.com
   யாழ்க் குடாநாட்டு மக்களுக்கான
    டெங்கு காய்ச்சல் பரம்பல் எச்சரிக்கை
   யாழ்க் குடாநாட்டு மக்களுக்கான
    அவசர தேவை அம்புலன்ஸ்
 
 
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
         
  பால்நிலவு.கொம் முகப்புப் பக்கம் செல்க