யாழ்க் குடாநாட்டு மக்களுக்கான டெங்கு காய்ச்சல் பரம்பல் எச்சரிக்கை
[ திங்கட்கிழமை ஆகஸ்ட் 03.08.2009 ]
யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவாது கட்டுப்படுத்த உதவுமாறு யாழ்க் குடாநாட்டு மக்களிடம் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்
யாழ்க் குடாநாட்டு மக்களுக்கான அவசர தேவை அம்புலன்ஸ்
[ சனிக்கிழமை ஆகஸ்ட் 01.08.2009 ]
யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் யாழ்க் குடாநாட்டு மக்களின் அவசர
தேவைக்காக 24 மணிநேர அம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது
மேலும்
அரசமைப்புக்கான பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் மூலம் வடக்கு, கிழக்கு மக்களுக்கு மாகாண சபை ஊடாக வழங்கப்பட்ட பொதுநிர்வாக அதிகாரமும் பொலிஸ் அதிகாரமும் 18 ஆவது திருத்தச் சட்ட மூலம் பறித்து எடுக்கிறது.
18 ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது. அத்துடன் சத்தியாக்கிரகப் போராட்டத்தையும் நடத்துகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
18 வது அரசியல் அமைப்பு தொடர்பாக அமைச்சரவை, உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பிய சட்ட விளக்கத்துக்கான தீர்ப்பு இன்று நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது. சபாநாயகர் சமல் ராஜபக்ச இந்த தீர்ப்பை சபையில் சமர்ப்பித்தார்.
கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக கடந்த 05-09-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று கும்பகோணம் பெரிய கடை வீதியில் உள்ள சிவா இண்டர்நேஷனல் விடுதியில் அரசியல் பயிற்சிப் பட்டறை வகுப்பு நடைபெற்றது.
இலங்கை அரசாங்கத்தின் 18 ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் விஜேசிங்க அறிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை முதன்முறையாக நடைபெற்ற அரசாங்க அதிபர்களின் தேசிய மாநாட்டிற்குச் செல்ல உள்ளூர் ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.